tag:blogger.com,1999:blog-4719239673350305314.post2518455444386457398..comments2023-10-09T20:16:54.704+05:30Comments on அமைதி அப்பா: அனைத்துத் தொகுதிகளின் தேர்தல் முடிவு!அமைதி அப்பாhttp://www.blogger.com/profile/11225529156809620351noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-4719239673350305314.post-74711613978639443672011-04-12T13:56:14.676+05:302011-04-12T13:56:14.676+05:30தேர்தல் தொடர்பான எனது மற்றொரு பதிவு.
விவசாயம் செ...தேர்தல் தொடர்பான எனது மற்றொரு பதிவு.

விவசாயம் செய்வோம், வாருங்கள்...!

நன்றி.அமைதி அப்பாhttps://www.blogger.com/profile/11225529156809620351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4719239673350305314.post-8501078421511183652011-04-12T13:46:53.281+05:302011-04-12T13:46:53.281+05:30This comment has been removed by the author.அமைதி அப்பாhttps://www.blogger.com/profile/11225529156809620351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4719239673350305314.post-31223678838197496682011-03-20T18:07:49.156+05:302011-03-20T18:07:49.156+05:30I agreed with your view-points
Pl vote an Educate...I agreed with your view-points

Pl vote an Educated Independant candidate in ur assembly constituency!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4719239673350305314.post-50115755971683984542011-03-17T17:57:41.154+05:302011-03-17T17:57:41.154+05:30நீங்க குறிப்பிட்ட பண்புகள் எந்த வேட்பாளரிடமும் இரு...நீங்க குறிப்பிட்ட பண்புகள் எந்த வேட்பாளரிடமும் இருக்க போவது இல்லை,அதனால ஒட்டு போடுவதற்கு பதிலா "o" போடவேண்டியதுதான்manivannanhttps://www.blogger.com/profile/10460516267605320941noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4719239673350305314.post-40349864435901210052011-03-17T11:11:20.249+05:302011-03-17T11:11:20.249+05:30சோக்கு..... சோக்குசோக்கு..... சோக்குஎம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங்https://www.blogger.com/profile/01205667365419732730noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4719239673350305314.post-808985399141878962011-03-17T09:32:58.494+05:302011-03-17T09:32:58.494+05:30ராமலக்ஷ்மி said...
//தங்கள் உள்மன ஆதங்கத்தை இப்...ராமலக்ஷ்மி said...

//தங்கள் உள்மன ஆதங்கத்தை இப்பதிவிலே பார்க்கிறேன்//

நன்றி மேடம், நிச்சயம் மே' 13 அன்று இந்தப் பதிவு குறித்து பேசலாம். தேர்தல் முடிவு வெளிவரும் நாளில், அவசியம் பிளாக் பக்கம் வந்து, இந்தப் பதிவின் தொடர்ச்சியை பாராட்டுவீர்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது!அமைதி அப்பாhttps://www.blogger.com/profile/11225529156809620351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4719239673350305314.post-25833828760096296032011-03-17T07:08:38.596+05:302011-03-17T07:08:38.596+05:30மோகன் குமார் சொல்லியிருப்பதே சரி என்றாலும் தங்கள் ...மோகன் குமார் சொல்லியிருப்பதே சரி என்றாலும் தங்கள் உள்மன ஆதங்கத்தை இப்பதிவிலே பார்க்கிறேன்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4719239673350305314.post-70207348256721691202011-03-16T15:20:29.822+05:302011-03-16T15:20:29.822+05:30B.MURUGAN said... கனினி,முன்னாடிஉக்காந்தா,எதவேன...B.MURUGAN said... கனினி,முன்னாடிஉக்காந்தா,எதவேனும்னாலும் பதிவா போடலாம்னு போட்டுக்கொல்ல நெரயபேர் கிளம்பிட்டாங்கப்பா,போதும் வேணாம் அழுதுடுவேன்.//

நன்றி.
மே' 13 அன்று இந்தப் பதிவு குறித்து பேசலாம். அவசியம், தேர்தல் முடிவு வெளிவரும் நாளில் இந்தப் பதிவின் தொடர்ச்சியை படிக்க வருவீர்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது!அமைதி அப்பாhttps://www.blogger.com/profile/11225529156809620351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4719239673350305314.post-25917579115316385172011-03-16T15:12:39.624+05:302011-03-16T15:12:39.624+05:30ஆதி மனிதன் said...
//தந்தை சொல்மிக்க மந்திரமில்ல...ஆதி மனிதன் said...

//தந்தை சொல்மிக்க மந்திரமில்லை... இருந்தாலும் (அமைதி) அப்பாவின் சொல்லில் திருத்தம் செய்ய விரும்புகிறேன்.//

உங்கள் திருத்தம் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
நன்றி.

மே' 13 அன்று இந்தப் பதிவு குறித்து பேசலாம். அது வரை பொறுமைக் காப்பதை தவிர வேறு வழியில்லை.அமைதி அப்பாhttps://www.blogger.com/profile/11225529156809620351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4719239673350305314.post-81640535857184995122011-03-16T12:52:39.773+05:302011-03-16T12:52:39.773+05:30கனினி,முன்னாடிஉக்காந்தா,எதவேனும்னாலும் பதிவா போடலா...கனினி,முன்னாடிஉக்காந்தா,எதவேனும்னாலும் பதிவா போடலாம்னு போட்டுக்கொல்ல நெரயபேர் கிளம்பிட்டாங்கப்பா,போதும் வேணாம் அழுதுடுவேன்.

முருகன் .பொபொ.முருகன்https://www.blogger.com/profile/02078225385789228388noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4719239673350305314.post-8119104225199348742011-03-16T11:42:28.405+05:302011-03-16T11:42:28.405+05:30//எந்தக் கட்சியின் வேட்பாளரை, 'நல்லவர், நேர்மை...//எந்தக் கட்சியின் வேட்பாளரை, 'நல்லவர், நேர்மையானவர், சுயநலமில்லாமல் மக்களுக்கு பாடுபடுபவர், கூப்பிட்ட குரலுக்கு ஓடிவருபவர், மனிதநேயமிக்கவர், அணுகுவதற்கு எளிமையானவர்' என்று மக்கள் நம்புகிறார்களோ அவர்களே இந்தத் தேர்தலில் வெற்றிப் பெறுவார்கள்//

தந்தை சொல்மிக்க மந்திரமில்லை...இருந்தாலும் (அமைதி) அப்பாவின் சொல்லில் திருத்தம் செய்ய விரும்புகிறேன்.

எந்தக் கட்சியின் வேட்பாளரை, 'கொஞ்சம் நல்லவர், கொஞ்சம் நேர்மையானவர், கொஞ்சம் சுயநலமில்லாமல் கொஞ்சம் மக்களுக்கு பாடுபடுபவர், கொஞ்சம் கூப்பிட்ட குரலுக்கு ஓடிவருபவர், கொஞ்சம் மனிதநேயமிக்கவர், கொஞ்சம் அணுகுவதற்கு எளிமையானவர்' என்று மக்கள் நம்புகிறார்களோ அவர்களே இந்தத் தேர்தலில் வெற்றிப் பெறுவார்கள் ...ஹி ஹி...ஆதி மனிதன்https://www.blogger.com/profile/18182429425015567560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4719239673350305314.post-35833785005263667482011-03-16T10:48:46.160+05:302011-03-16T10:48:46.160+05:30மோகன் குமார் said...
சார் ரொம்ப வெள்ளந்தியா இ...மோகன் குமார் said...

சார் ரொம்ப வெள்ளந்தியா இருக்கீங்க//

ரொம்ப நன்றி சார். தேர்தல் முடிவு வரும் வரையாவது இப்படி சொல்லிக் கொள்ளலாமே சார். மே' 13 அன்று என்னுடைய கணிப்பை ஏற்றுக் கொள்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது.அமைதி அப்பாhttps://www.blogger.com/profile/11225529156809620351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4719239673350305314.post-40314491124516409582011-03-16T10:09:03.714+05:302011-03-16T10:09:03.714+05:30சார் ரொம்ப வெள்ளந்தியா இருக்கீங்க !! பணம், கூட்டணி...சார் ரொம்ப வெள்ளந்தியா இருக்கீங்க !! பணம், கூட்டணி பலம் இவை பொறுத்து தான் வெற்றி என்று ஆகி ரொம்ப நாளாச்சு சார்.CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.com