tag:blogger.com,1999:blog-4719239673350305314.post2914110274934115484..comments2023-10-09T20:16:54.704+05:30Comments on அமைதி அப்பா: அளவுக்கு மீறினால்...?!அமைதி அப்பாhttp://www.blogger.com/profile/11225529156809620351noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-4719239673350305314.post-21882565376234259772011-05-03T12:20:45.325+05:302011-05-03T12:20:45.325+05:30பொன்னர் சங்கர் படத்தின் 'முத்தாயி' திவ்யா ...பொன்னர் சங்கர் படத்தின் 'முத்தாயி' திவ்யா பரமேஸ்வரனிடம்...

"ஐ.பி.எல்லில் உங்களுக்கு பிடித்த அணி?"

"உலகக்கோப்பையை இந்தியா வென்ற மகிழ்ச்சியிளிருந்து இன்னும் மீளவில்லை. அதனால், ஐ.பி.எல். பார்க்கும் ஆர்வமே போய்விட்டது."

-சூரிய கதிர். மே 1-15, 2011, பக்கம்-1.அமைதி அப்பாhttps://www.blogger.com/profile/11225529156809620351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4719239673350305314.post-5025408917175413172011-05-03T12:10:16.274+05:302011-05-03T12:10:16.274+05:30ஹுஸைனம்மா said...
//நீங்க சொன்ன மாதிரி ஒரு வி...ஹுஸைனம்மா said...

//நீங்க சொன்ன மாதிரி ஒரு வித சலிப்புத்தான் வருது. ஒரு மாசமாவது இடைவெளி கொடுத்திருக்கலாம்.//

நன்றி மேடம்.அமைதி அப்பாhttps://www.blogger.com/profile/11225529156809620351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4719239673350305314.post-69253999667508563772011-04-13T15:07:30.799+05:302011-04-13T15:07:30.799+05:30நீங்க சொன்ன மாதிரி ஒரு வித சலிப்புத்தான் வருது. ஒர...நீங்க சொன்ன மாதிரி ஒரு வித சலிப்புத்தான் வருது. ஒரு மாசமாவது இடைவெளி கொடுத்திருக்கலாம்.ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4719239673350305314.post-23964248879559038572011-04-08T22:01:33.420+05:302011-04-08T22:01:33.420+05:30@@♔ம.தி.சுதா♔
வெற்றியை கொஞ்ச காலம் கொண்டாடாமல், அ...@@♔ம.தி.சுதா♔

வெற்றியை கொஞ்ச காலம் கொண்டாடாமல், அதற்குள் ஐபிஎல் பற்றி பேச வேண்டியதுள்ளதே என்பதுதான் என்னைப் போன்ற சராசரி ரசிகர்களின் எண்ணம்.

தங்களுடைய வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்.அமைதி அப்பாhttps://www.blogger.com/profile/11225529156809620351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4719239673350305314.post-86199223953988876062011-04-08T21:21:17.650+05:302011-04-08T21:21:17.650+05:30அமைதிச்சாரல் said...
//சொல்லப்போனா, கூடுதல் பொ...அமைதிச்சாரல் said...
//சொல்லப்போனா, கூடுதல் பொறுப்பு வந்து இன்னும் நல்லா விளையாடுவாங்கன்னும் நினைக்கலாமே//

நிச்சயமா நீங்க சொல்றது சரிதான். ஆனா, சச்சினை அவுட்டாக்கி அஸ்வின் கொண்டாடுவதை, இந்த சூழ்நிலையில் நமது மனது ஏற்றுக்கொள்ளாது என்பதுதான் என் நிலைபாடு. ஏதோ, இந்தியா எல்லா வேற்றுமைகளையும் மறந்து உலகக் கோப்பையில் ஒன்றாகிவிட்டதாக அனைவரும் நினைத்து மகிழ்ந்தோம். அது குறிகிய காலத்தில் அழிந்து போவதை நம்மால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்பதே எனது இந்தப் பதிவுக்குக் காரணம்.

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மேடம்.அமைதி அப்பாhttps://www.blogger.com/profile/11225529156809620351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4719239673350305314.post-26783694935053353202011-04-08T21:18:52.684+05:302011-04-08T21:18:52.684+05:30////டோனியோ, காம்பிரோ ஜீரோவில் அவுட்டானால், நம்முடை...////டோனியோ, காம்பிரோ ஜீரோவில் அவுட்டானால், நம்முடைய இப்போதைய சந்தோஷம் காணாமல் போய்விடுமே! /////

நிச்சயமாக இல்லை அப்படி கருதபவன் ஒரு விளையாட்டு வீரனாகவோ ரசிகனாகவோ இருக்கத் தகுதியற்றவனாவான்...ம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4719239673350305314.post-31926277781364599762011-04-08T21:13:35.032+05:302011-04-08T21:13:35.032+05:30ராமலக்ஷ்மி said...
//ஜெலுசில் குடித்து விட்டு...ராமலக்ஷ்மி said...

//ஜெலுசில் குடித்து விட்டு IPL-க்கு தயாராகி விடுவார்கள் என்றே தோன்றுகிறது:)! //

நன்றி மேடம்.அமைதி அப்பாhttps://www.blogger.com/profile/11225529156809620351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4719239673350305314.post-39948442808695432602011-04-08T21:11:46.071+05:302011-04-08T21:11:46.071+05:30சகமனிதன் - இவன் உங்களில் ஒருவன் said...
// சர...சகமனிதன் - இவன் உங்களில் ஒருவன் said...

// சரி சரி இங்க வந்து கமென்ட் போடுங்க நண்பர்களே!!
http://sagamanithan.blogspot.com///

வந்து கமென்ட் போட்டாப் போச்சு!

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்.அமைதி அப்பாhttps://www.blogger.com/profile/11225529156809620351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4719239673350305314.post-54780093754807887692011-04-08T15:51:22.101+05:302011-04-08T15:51:22.101+05:30சொல்லப்போனா, கூடுதல் பொறுப்பு வந்து இன்னும் நல்லா ...சொல்லப்போனா, கூடுதல் பொறுப்பு வந்து இன்னும் நல்லா விளையாடுவாங்கன்னும் நினைக்கலாமே..சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4719239673350305314.post-52415578630482160392011-04-08T08:48:47.931+05:302011-04-08T08:48:47.931+05:30ஜெலுசில் குடித்து விட்டு IPL-க்கு தயாராகி விடுவார்...ஜெலுசில் குடித்து விட்டு IPL-க்கு தயாராகி விடுவார்கள் என்றே தோன்றுகிறது:)! நீங்கள் சொன்ன மாதிரி பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4719239673350305314.post-7694736179465022892011-04-07T23:41:11.115+05:302011-04-07T23:41:11.115+05:30//இந்த ஐபிஎல் ரசிகர்களால் அதிகம் விரும்பப்படாது//
...//இந்த ஐபிஎல் ரசிகர்களால் அதிகம் விரும்பப்படாது//

சார் இதுல எவ்ளோ வியாபாரம் தெரியுமா?? நாளைக்கு இது பற்றி பதிவு போட்டால் அதுக்கு ராயல்ட்டி கேட்டாலும் கேப்பாங்க சாரே!!

சரி சரி இங்க வந்து கமென்ட் போடுங்க நண்பர்களே!!
http://sagamanithan.blogspot.com/சகமனிதன் - இவன் உங்களில் ஒருவன்https://www.blogger.com/profile/16230949422057294119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4719239673350305314.post-53252029740004888452011-04-07T20:53:13.095+05:302011-04-07T20:53:13.095+05:30RVS said...
//அ.அப்பா. தினம்தினம் மெகாத்தொடர் ...RVS said...
//அ.அப்பா. தினம்தினம் மெகாத்தொடர் போல கிரிக்கெட் நடத்தினாலும் நம் ஜனம் பார்க்கும். அவர்கள் கல்லா நிறையும். ஒன்றும் செய்வதற்கில்லை. ;-))//

வேற என்ன சொல்றது. நன்றி சார்.அமைதி அப்பாhttps://www.blogger.com/profile/11225529156809620351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4719239673350305314.post-33956814264950272122011-04-07T20:51:33.782+05:302011-04-07T20:51:33.782+05:30manivannan said...
//இதனால் உலக கோப்பை மகிழ்ச...manivannan said...

//இதனால் உலக கோப்பை மகிழ்சிக்கு பாதிப்பு இருக்காது சார்//

மகிழ்ச்சித் தொடரவேண்டும் என்பதே நம் அனைவரின் விருப்பம். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்.அமைதி அப்பாhttps://www.blogger.com/profile/11225529156809620351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4719239673350305314.post-57388425878208906322011-04-07T20:48:51.068+05:302011-04-07T20:48:51.068+05:30வெங்கட் நாகராஜ் said...
//பணம் இவர்களையும் கிரி...வெங்கட் நாகராஜ் said...
//பணம் இவர்களையும் கிரிக்கெட் வாரியத்தினையும் பாடாய் படுத்துகிறது :(//

ஆமாம் சார். நன்றி.அமைதி அப்பாhttps://www.blogger.com/profile/11225529156809620351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4719239673350305314.post-792673409276325522011-04-07T20:47:55.205+05:302011-04-07T20:47:55.205+05:30@சகாதேவன்
தங்கள் வருகைக்கு நன்றி சார்.@சகாதேவன்
தங்கள் வருகைக்கு நன்றி சார்.அமைதி அப்பாhttps://www.blogger.com/profile/11225529156809620351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4719239673350305314.post-78914008285919203122011-04-07T20:44:39.976+05:302011-04-07T20:44:39.976+05:30தமிழ்வாசி - Prakash said...
//enakkum appadith...தமிழ்வாசி - Prakash said...
//enakkum appadithaan thonuthu. intha IPL popular aagaathu enpathe en karuththum.//

பொறுத்திருந்து பார்ப்போம் சார். நன்றி.அமைதி அப்பாhttps://www.blogger.com/profile/11225529156809620351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4719239673350305314.post-43095730807229642042011-04-07T20:43:40.201+05:302011-04-07T20:43:40.201+05:30Chitra said...
//அது நாட்டுக்காக.... இது பிசினஸ...Chitra said...
//அது நாட்டுக்காக.... இது பிசினஸ்க்காக.... ஹி,ஹி,ஹி,ஹி.//

ஆமாம் மேடம். நன்றி.அமைதி அப்பாhttps://www.blogger.com/profile/11225529156809620351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4719239673350305314.post-73139801797581126012011-04-07T10:34:45.731+05:302011-04-07T10:34:45.731+05:30அ.அப்பா. தினம்தினம் மெகாத்தொடர் போல கிரிக்கெட் நடத...அ.அப்பா. தினம்தினம் மெகாத்தொடர் போல கிரிக்கெட் நடத்தினாலும் நம் ஜனம் பார்க்கும். அவர்கள் கல்லா நிறையும். ஒன்றும் செய்வதற்கில்லை. ;-))RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4719239673350305314.post-75867533553300411692011-04-07T10:31:58.712+05:302011-04-07T10:31:58.712+05:30ஐ பி எல் கிரிக்கெட் நான் பார்பதில்லை,காரணம் நமக்கு...ஐ பி எல் கிரிக்கெட் நான் பார்பதில்லை,காரணம் நமக்கு பிடித்த வீரர்கள் எதிர் அணிலும் இருப்பதால்.
வெற்றி தோல்விக்கு மிகப்பெரிய வரவேற்ப்பு இல்லை,இதனால் உலக கோப்பை மகிழ்சிக்கு பாதிப்பு இருக்காது சார்,manivannanhttps://www.blogger.com/profile/10460516267605320941noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4719239673350305314.post-59536682383722304342011-04-07T10:06:40.395+05:302011-04-07T10:06:40.395+05:30பணம் இவர்களையும் கிரிக்கெட் வாரியத்தினையும் பாடாய்...பணம் இவர்களையும் கிரிக்கெட் வாரியத்தினையும் பாடாய் படுத்துகிறது :(வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4719239673350305314.post-82430190563969757032011-04-07T08:41:51.258+05:302011-04-07T08:41:51.258+05:30பெர்னாட் ஷா அன்று சொன்னார்//22 முட்டாள்கள் விளையாட...பெர்னாட் ஷா அன்று சொன்னார்//22 முட்டாள்கள் விளையாடுகிறார்கள் 22000 முட்டாள்கள் பார்க்கிறார்கள்// இன்று அளவு அதிகமே.
120 கோடி முட்டாள்கள்.
சகாதேவன்சகாதேவன்https://www.blogger.com/profile/06600626793923752022noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4719239673350305314.post-28192457710896787102011-04-06T23:00:53.152+05:302011-04-06T23:00:53.152+05:30enakkum appadithaan thonuthu. intha IPL popular aa...enakkum appadithaan thonuthu. intha IPL popular aagaathu enpathe en karuththum.தமிழ்வாசி பிரகாஷ்https://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4719239673350305314.post-45090462122799361382011-04-06T22:50:33.355+05:302011-04-06T22:50:33.355+05:30அது நாட்டுக்காக.... இது பிசினஸ்க்காக.... ஹி,ஹி,ஹி,...அது நாட்டுக்காக.... இது பிசினஸ்க்காக.... ஹி,ஹி,ஹி,ஹி...Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.com