tag:blogger.com,1999:blog-4719239673350305314.post8332449437567252182..comments2023-10-09T20:16:54.704+05:30Comments on அமைதி அப்பா: வீட்டுக் கணக்கு...?!அமைதி அப்பாhttp://www.blogger.com/profile/11225529156809620351noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-4719239673350305314.post-75082023890507549142011-05-03T17:51:08.173+05:302011-05-03T17:51:08.173+05:30என்னுடை 18 வயதில் 500 சம்பளம் வாங்கியபோது எழத தொடங...என்னுடை 18 வயதில் 500 சம்பளம் வாங்கியபோது எழத தொடங்கினன்.தற்போது 37 வயதிலும் எழுதுகிறன்.அதற்க்கு தனியாக நோட் தேவையில்லை நமது டைரி போதும்,நாம் வருமானம் சரியான
முறையில் செலவு செய்கிறோமா என நமக்கு நாமே எழுதும் தேர்வு,சேமிப்பு அதிகரிக்கும்,manivannanhttps://www.blogger.com/profile/10460516267605320941noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4719239673350305314.post-6286196864196265782011-05-03T12:32:27.992+05:302011-05-03T12:32:27.992+05:30துளசி கோபால் said...
//இந்தியாவில் இருந்தவரை தவறா...துளசி கோபால் said...

//இந்தியாவில் இருந்தவரை தவறாமல் எழுதி வச்சுருந்தோம்.//

இனியும் தொடரலாம்தானே?!

//எப்பவாவது இந்த நோட்புக் கள் கண்ணீல் பட்டால் அவைகளைப் பார்த்து வியந்து சிரித்து அப்போதைய நிதிநிலமையில் நாம் என்னெல்லாம் செஞ்சுருக்கோமுன்னு ....... நல்ல பொழுது போக்கு.//

சிறு வயதில், என்னுடைய தாத்தா எழுதிய நோட்டைப் பார்த்து வியந்திருக்கிறேன். ஆனால், எனது பேரனுக்கு அப்படி ஒரு வியப்பைக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம், அப்பொழுது எனக்கு வரவில்லை.

//நேத்துக்கூட இப்படி ஒன்னு கண்ணில் பட்டது:-))))//

மகிழ்ச்சி!

தங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி மேடம்.அமைதி அப்பாhttps://www.blogger.com/profile/11225529156809620351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4719239673350305314.post-73481507062110337932011-05-03T11:56:02.415+05:302011-05-03T11:56:02.415+05:30நல்ல ஒரு செயலை இன்று எங்களுக்கு சொல்லி கொடுத்திருக...நல்ல ஒரு செயலை இன்று எங்களுக்கு சொல்லி கொடுத்திருக்கிறீர்கள். இனி தொடருவோம்.எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4719239673350305314.post-53507578979917549472011-05-02T16:39:19.448+05:302011-05-02T16:39:19.448+05:30வாழ்க்கையின் அவசியத்தை அனாசயமாக எடுத்து சொல்லியிரு...வாழ்க்கையின் அவசியத்தை அனாசயமாக எடுத்து சொல்லியிருக்கிங்க
இந்த மாதம் முதல் நானும் தொடங்குகிறேன்A.R.ராஜகோபாலன்https://www.blogger.com/profile/12039587681534638736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4719239673350305314.post-56724363720998361942011-05-02T12:26:47.428+05:302011-05-02T12:26:47.428+05:30நானும் இவ்வாறு கணக்கு எழுதுவேன். நமது வருமானம் இதன...நானும் இவ்வாறு கணக்கு எழுதுவேன். நமது வருமானம் இதனால் தெரியும் என்கிறீர்கள். குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டும் தானே தெரியும். மற்றவர்கள் பார்க்க போவதில்லையே !CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4719239673350305314.post-78749286222116557472011-05-02T10:33:22.068+05:302011-05-02T10:33:22.068+05:30//சி.பி.செந்தில்குமார் said...
ஹி ஹி ஹி//
ஹா ...//சி.பி.செந்தில்குமார் said...
ஹி ஹி ஹி//

ஹா ஹா ஹா

நன்றி சார்.அமைதி அப்பாhttps://www.blogger.com/profile/11225529156809620351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4719239673350305314.post-44597823044067473942011-05-02T10:25:56.876+05:302011-05-02T10:25:56.876+05:30ராமலக்ஷ்மி said...
//நல்ல பதிவு. நான் செய்து ...ராமலக்ஷ்மி said...

//நல்ல பதிவு. நான் செய்து வருகிறேன்.//

நன்றி மேடம்.

//கணக்கில் சற்று வீக். நோட்டில் எங்கே பிழை விட்டேன் என சரி பார்ப்பதற்குள் போதும் போதுமென்றாகி விடும்:)!//

எப்போதாவது, அப்படி நிகழ்வதும் உண்டு.

//இப்போ 16 வருடமாய் கணினியின் கணக்கு கச்சிதமாக!//

'கணினியில் வீட்டுக் கணக்கு எழுதுவது எப்படி?' என்று ஒரு பதிவு போடலாமே. எங்களைப் போன்றவர்களுக்கு பயன்படுமே!

//நீங்கள் சொல்லியிருக்கும் அத்தனை பாயிண்டுடனும் ஒத்துப் போகிறேன்.//

மிக்க மகிழ்ச்சி மேடம்.அமைதி அப்பாhttps://www.blogger.com/profile/11225529156809620351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4719239673350305314.post-66030337046785988002011-05-02T10:13:49.525+05:302011-05-02T10:13:49.525+05:30இது ஒரு நல்ல வழக்கம்... சில சமயங்களில் பழைய புத்த...இது ஒரு நல்ல வழக்கம்... சில சமயங்களில் பழைய புத்தகங்களைப் பார்க்கும் போது அந்த சமயத்தில் நடந்த நிகழ்வுகளும் மனதில் வந்து போகும்....

நல்ல பகிர்வுக்கு நன்றி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4719239673350305314.post-85061359971096478882011-05-02T09:08:15.051+05:302011-05-02T09:08:15.051+05:30இந்தியாவில் இருந்தவரை தவறாமல் எழுதி வச்சுருந்தோம்....இந்தியாவில் இருந்தவரை தவறாமல் எழுதி வச்சுருந்தோம்.

எப்பவாவது இந்த நோட்புக் கள் கண்ணீல் பட்டால் அவைகளைப் பார்த்து வியந்து சிரித்து அப்போதைய நிதிநிலமையில் நாம் என்னெல்லாம் செஞ்சுருக்கோமுன்னு ....... நல்ல பொழுது போக்கு.

நேத்துக்கூட இப்படி ஒன்னு கண்ணில் பட்டது:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4719239673350305314.post-62618943753256552552011-05-02T08:31:37.140+05:302011-05-02T08:31:37.140+05:30//♔ம.தி.சுதா♔ said...
அட இப்படியும் செய்யலாமா ...//♔ம.தி.சுதா♔ said...
அட இப்படியும் செய்யலாமா ? நம்மளுக்கும் பழக்கமில்லியே..//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்.அமைதி அப்பாhttps://www.blogger.com/profile/11225529156809620351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4719239673350305314.post-40299887950939679532011-05-02T08:20:25.079+05:302011-05-02T08:20:25.079+05:30விடுப்பட்ட விஷயம்...
கடந்த ஆண்டு கணக்கு எழுத தீர்...விடுப்பட்ட விஷயம்...

கடந்த ஆண்டு கணக்கு எழுத தீர்மானித்தப்பிறகு, கடைக்குச் சென்று சிறிய அளவிலான நோட்டை வாங்கி, கணக்கு எழுத ஆரம்பித்தேன். ஆனால், அது மிகவும் சிரமமாகிவிட்டது. சிறிய அளவில் நோட்டு இருந்ததால், அடிக்கடி காணாமல் போய்விடும்.அதைத் தேடும் நேரத்தில் கணக்கு எழுதும் எண்ணம் குறைய ஆரம்பித்தது.

எனவே, இந்த ஆண்டு துவக்கத்தில் பெரிய சைஸ் நோட்டாக வாங்கிவிட்டேன். இப்பொழுது நோட்டை தேடும் வேலை மிச்சமாகிவிட்டது.அமைதி அப்பாhttps://www.blogger.com/profile/11225529156809620351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4719239673350305314.post-81019595102484684872011-05-02T07:02:32.728+05:302011-05-02T07:02:32.728+05:30நல்ல பதிவு. நான் செய்து வருகிறேன். கணக்கில் சற்று ...நல்ல பதிவு. நான் செய்து வருகிறேன். கணக்கில் சற்று வீக். நோட்டில் எங்கே பிழை விட்டேன் என சரி பார்ப்பதற்குள் போதும் போதுமென்றாகி விடும்:)! இப்போ 16 வருடமாய் கணினியின் கணக்கு கச்சிதமாக! நீங்கள் சொல்லியிருக்கும் அத்தனை பாயிண்டுடனும் ஒத்துப் போகிறேன்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4719239673350305314.post-70098634682205323952011-05-02T07:00:41.964+05:302011-05-02T07:00:41.964+05:30அட இப்படியும் செய்யலாமா ? நம்மளுக்கும் பழக்கமில்லி...அட இப்படியும் செய்யலாமா ? நம்மளுக்கும் பழக்கமில்லியே..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
அளவுக்கதிகமான பரசிட்டமோல் என்ன செய்யும்.. (Paracetamol Poisoning)ம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.com