tag:blogger.com,1999:blog-4719239673350305314.post6425522635674327865..comments2023-10-09T20:16:54.704+05:30Comments on அமைதி அப்பா: To நிர்மலா பெரியசாமி.அமைதி அப்பாhttp://www.blogger.com/profile/11225529156809620351noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-4719239673350305314.post-28937350200048545642012-10-17T07:39:39.899+05:302012-10-17T07:39:39.899+05:30I have shared/ written about Sukilan in todays pos...I have shared/ written about Sukilan in todays postCS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4719239673350305314.post-62636281285369280582012-09-15T06:13:21.850+05:302012-09-15T06:13:21.850+05:30NATTIL TAMIL NATTIL NADAKKINDRA SILA SAMBAVANG...NATTIL TAMIL NATTIL NADAKKINDRA SILA SAMBAVANGAL .. NALLATHAI EDUTHU KOLLUNGAL. THAVARANATHAI VITTU VIDUNGAL.. MATTAMANA SERIAL KALUKKU NADUVEY ORU NALL NIGATCHI. VARAVERPOM..THAVARUGAL THIRUTHI KOLVARGAL. RK.KALYANhttps://www.blogger.com/profile/00161105887511203446noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4719239673350305314.post-52659403372311381152012-09-10T08:46:03.900+05:302012-09-10T08:46:03.900+05:30த.ம. 1த.ம. 1நம்பள்கிhttps://www.blogger.com/profile/17082237691133625826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4719239673350305314.post-64081476096837508262012-09-10T07:34:15.136+05:302012-09-10T07:34:15.136+05:30 நானும் சொல்வதெல்லாம் உண்மை பார்த்திருக்கின்றேன்.ந... நானும் சொல்வதெல்லாம் உண்மை பார்த்திருக்கின்றேன்.நீங்கள் கூறியது உண்மைதான் இன்னொன்று கவனித்தீர்களா? ஒரு நிகழ்ச்சியில் வந்தவ்ர்கள் கூறினார்கள் சீ தழிழ் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு அழைத்துச்செல்வதற்கு இருவர் 10 000 ரூபா வாங்கிவிட்டார் என்று.உடனே பெரியசாமி அவருக்கு எடுத்து ஒரு போடுபோட்டுவிட்டார். இனிமேல் இப்படியான சம்பவங்களும் நடக்கும்kkhttps://www.blogger.com/profile/11358201591837247908noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4719239673350305314.post-45763757103072814082012-09-09T23:08:36.052+05:302012-09-09T23:08:36.052+05:30சிறப்பான கருத்து.
என்னுடைய தளத்தில்
தன்னம்பிக...சிறப்பான கருத்து.

என்னுடைய தளத்தில்

தன்னம்பிக்கை -3

தன்னம்பிக்கை -2

Rasanhttps://www.blogger.com/profile/02031882043289805719noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4719239673350305314.post-68503231542464040352012-09-09T16:53:03.643+05:302012-09-09T16:53:03.643+05:30நல்ல கருத்துநல்ல கருத்துr.v.saravananhttps://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4719239673350305314.post-89713410954275439962012-09-08T20:39:09.593+05:302012-09-08T20:39:09.593+05:30khdhl kæyhlhé‰F Ϫj ãfœ¢Á nkhräšiykhdhl kæyhlhé‰F Ϫj ãfœ¢Á nkhräšiysoundharamhttps://www.blogger.com/profile/17017670796198969916noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4719239673350305314.post-81919929615650901012012-09-08T20:35:52.669+05:302012-09-08T20:35:52.669+05:30nantrinantrisoundharamhttps://www.blogger.com/profile/17017670796198969916noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4719239673350305314.post-54377933917646202962012-09-08T20:31:50.032+05:302012-09-08T20:31:50.032+05:30நீங்கள் சொல்வது உண்மை.அப்படியே ஏற்கிறேன். இது பெரு...நீங்கள் சொல்வது உண்மை.அப்படியே ஏற்கிறேன். இது பெரும்பாலானோருடைய உணர்வுதான். நீங்கள் எழுதிவிட்டீர்கள்.ஊர் கதை பேசுபவர்களுக்கு இந்த நிகழ்ச்சி என்றால் உயிர்.கொடுமைடா சாமி..!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4719239673350305314.post-8282002557828406192012-09-08T16:41:46.716+05:302012-09-08T16:41:46.716+05:30இது தொடர்பாக ஒரு பதிவிட வேண்டும் என நினைத்திருந்தே...இது தொடர்பாக ஒரு பதிவிட வேண்டும் என நினைத்திருந்தேன். தாங்கள் ஆதங்கத்தை தெரித்தது மகிழ்ச்சியளிக்கிறது. நாடகங்களை விட இது போன்ற உண்மையான(?) நிகழ்ச்சிகள் மக்கள் மனதை அதிகம் பாதிக்கின்றன என்பது உண்மை. இப்போதெல்லாம் இந்த நிகழ்ச்சியில் அதிகம் வருவது கணவன் மனைவி கள்ள உறவு பற்றிதான், அதற்கு அவர்கள் சொல்லும் தீர்ப்பு அதை விட கொடுமை. நாலு பேரை வைத்து தீர்க்க வேண்டிய மறைவான விசயங்களை கூட அனைவருக்கும் காட்சி படுத்தி. பார்ப்பவர்களின் மனதில் பெரும்பாலன மக்கள் இப்படித்தான் இருக்கிறார்கள் போல என்ற எண்ணத்தை ஏற்படுத்துவது மிகவும் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று.சிநேகிதன் அக்பர்https://www.blogger.com/profile/13879676730114051694noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4719239673350305314.post-43080365883832300672012-09-08T09:33:22.693+05:302012-09-08T09:33:22.693+05:30உண்மை தான்!உண்மை தான்!ஆமினாhttps://www.blogger.com/profile/06177510981673930508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4719239673350305314.post-53678907038423622722012-09-08T07:12:06.848+05:302012-09-08T07:12:06.848+05:30உண்மை...!உண்மை...!CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4719239673350305314.post-75878434223606173112012-09-08T03:54:29.577+05:302012-09-08T03:54:29.577+05:30நல்ல கருத்து.. இவை முழுக்க முழுக்க டி.ஆர்.பியை குற...நல்ல கருத்து.. இவை முழுக்க முழுக்க டி.ஆர்.பியை குறிவைத்தே நடக்கின்றன.. இவர்களே வன்முறையை ஊக்குவிப்பது போல் இருக்கின்றனர்!பழூர் கார்த்திhttps://www.blogger.com/profile/12965803160267385155noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4719239673350305314.post-43571979254710302432012-09-08T03:00:52.625+05:302012-09-08T03:00:52.625+05:30காசு,காசு, காசு. அதுதான் இன்றைய உலகின் தாரக மந்திர...காசு,காசு, காசு. அதுதான் இன்றைய உலகின் தாரக மந்திரம். நிர்மலா பெரியசாமி காசுக்காக மனச்சாட்சியை அடகு வைத்து விட்டார் என்பதைத்தான் இந்த நிகழ்ச்சி காட்டுகிறது.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4719239673350305314.post-38777011010376798572012-09-08T01:26:48.014+05:302012-09-08T01:26:48.014+05:30https://www.facebook.com/pages/Solvathellam-unmai/...https://www.facebook.com/pages/Solvathellam-unmai/181007535339441, write your comments on this page.Anonymoushttps://www.blogger.com/profile/17725410371470135639noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4719239673350305314.post-26884603288028802902012-09-08T01:24:45.692+05:302012-09-08T01:24:45.692+05:30This comment has been removed by the author.Anonymoushttps://www.blogger.com/profile/17725410371470135639noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4719239673350305314.post-64286232116125670412012-09-08T00:13:50.538+05:302012-09-08T00:13:50.538+05:30கடிதத்தை நிஜமாகவே அவருக்கு அனுப்பி வைத்தால், கொஞ்ச...கடிதத்தை நிஜமாகவே அவருக்கு அனுப்பி வைத்தால், கொஞ்சமாவது புரியுமல்லவா.ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4719239673350305314.post-46289152533123549452012-09-07T22:50:56.605+05:302012-09-07T22:50:56.605+05:30இந்த நிகழ்ச்சியை நானும் கண்டேன் அய்யா.. மோசமான வார...இந்த நிகழ்ச்சியை நானும் கண்டேன் அய்யா.. மோசமான வார்த்தைகள், இழிவு பேச்சுகள், நொந்து விட்டேன்..
எல்லாம் வியாபார மயம்..இன்னும் சொல்லப்போனால், நமக்கு கூட வாழ்க்கையே வெறுத்துப்போய்விடும்..Sivaranjanihttps://www.blogger.com/profile/01322711808695897157noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4719239673350305314.post-27388159979577099272012-09-07T22:32:07.466+05:302012-09-07T22:32:07.466+05:30நிகழ்ச்சியைப் பார்த்ததில்லை. டி.ஆர்.பி-காக சேனல்கள...நிகழ்ச்சியைப் பார்த்ததில்லை. டி.ஆர்.பி-காக சேனல்கள் எந்த அளவுக்கும் செல்லத் தயாராக இருக்கின்றன:(!

தங்கள் கடிதம் பரிசீலிக்கப்பட வேண்டும்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4719239673350305314.post-24932184426246076622012-09-07T22:21:46.405+05:302012-09-07T22:21:46.405+05:30இதில் சில நிகழ்ச்சிகள் பல பிரச்சனைகளை அதிகம் தான் ...இதில் சில நிகழ்ச்சிகள் பல பிரச்சனைகளை அதிகம் தான் செய்கின்றன என்பதோ உண்மை...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com