இந்த நிதியாண்டில், இதுவரை எல்பிஜி சிலிண்டர் எத்தனை வாங்கினோம், எப்பொழுது வாங்கினோம், எவ்வளவு மானியம் பெற்றுள்ளோம் போன்ற விபரங்களை அறிய இந்த தளத்திற்கு http://indane.co.in சென்று TRANSPARENCY PORTAL -ஐ கிளிக் செய்யவும். பிறகு காஸ்ஏஜென்சி பெயரை டைப் செய்து விபரங்களைப் பெறலாம்.
சரி, மானிய விலையில் வருடத்திற்கு ஆறு சிலிண்டர் என்று தற்பொழுது உள்ளது. இது ஒன்பது என்று மாறலாம் என்கிற பேச்சு உள்ளது. பார்ப்போம்.
.
படம் உதவி: கூகிள்
சரி, மானிய விலையில் வருடத்திற்கு ஆறு சிலிண்டர் என்று தற்பொழுது உள்ளது. இது ஒன்பது என்று மாறலாம் என்கிற பேச்சு உள்ளது. பார்ப்போம்.
.
படம் உதவி: கூகிள்
Useful info Thanks. Many will use this link.
ReplyDeleteநல்ல தகவல்
ReplyDeleteநல்ல தகவல். பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteநல்ல தகவல் அமைதி அப்பா. சென்ற முறை சிலிண்டருடன், எப்போது பதிந்தோம் வாங்கினோம் எனும் விவரங்களைத் தொகுக்க ஒரு அட்டையையும் வழங்கியுள்ளார்கள்.
ReplyDelete
ReplyDeleteகுஜராத் எலக்ஷன் முடிய வேண்டும் போலிருக்கிறதே. காத்திருப்போம்.
பயனுள்ள தகவல்
ReplyDeleteபயன்படுத்திக் கொண்டேன்
பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி
நல்லபகிர்வு...
ReplyDeleteஇனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
ReplyDeleteVery useful post. Thanks.
ReplyDelete