இரண்டு கல்லூரி நண்பர்கள்...!
"என்னோட காதலியின் முகத்தை நிலவோட ஒப்பிட்டு கவிதை
எழுதினது தப்ப போச்சு..!"
"ஏன், என்னாச்சு?"
"நிலவுல தண்ணி இருக்குமுன்னு விஞ்ஞானிகள் சொன்னதுலேர்ந்து
அவளோட முகம் ஈரமா இருக்கு....!"
.
எங்கே இருந்துதான் யோசிக்கிறீங்களோ?
ReplyDeleteநல்லாருக்கு தொடருங்க...!