Wednesday, October 7, 2009

நகைச்சுவை

இரண்டு கல்லூரி நண்பர்கள்...!

"என்னோட காதலியின் முகத்தை நிலவோட ஒப்பிட்டு கவிதை
எழுதினது தப்ப போச்சு..!"

"ஏன், என்னாச்சு?"

"நிலவுல தண்ணி இருக்குமுன்னு விஞ்ஞானிகள் சொன்னதுலேர்ந்து
அவளோட முகம் ஈரமா இருக்கு....!"

.

1 comment:

  1. எங்கே இருந்துதான் யோசிக்கிறீங்களோ?
    நல்லாருக்கு தொடருங்க...!

    ReplyDelete