நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் தோல்வி பயத்தில் மன உளச்சலில் இருப்பதும், அதில் ஒரு சிலர் வாழ்வை முடித்துக்கொள்வதாக வரும் செய்திகள் மிகவும் வருத்தமாக உள்ளது.
பெற்றோரின் அரவணைப்பும், நல்ல அணுகுமுறையும் மட்டுமே இந்தப் பெருந்துயரத்திலிருந்து மாணவர்களைக் காப்பாற்ற முடியும்.