ஒலிம்பிக்கில் நமது நாடு ஒட்டுமொத்தமாக 48 - வது இடத்தைப் பிடித்துள்ளது. 130 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகைகொண்ட நாட்டில் உலகளவில் நடைபெறும் விளையாட்டில், இம் மாதிரியாக நம் நாடு பின்தங்கியிருப்பது மிகவும் வருத்தத்திற்குரியது. ஏனெனில், பதகப் பட்டியல் நமக்கு மறைமுகமாக சுட்டிக்காட்டுவது, உலகளவில் தனிமனித ஆரோக்கியத்தில் எந்தளவுக்கு பின் தங்கியிருக்கிறோம் என்பதைத்தான்!
'உணவு கிடைப்பவர்கள் ஓடுவதில்லை. ஓடுபவர்களுக்கு உணவு கிடைப்பதில்லை!' என்பதுதான் யதார்த்த நிலை. இது மாறவேண்டும் என்பதே நமது விருப்பம்.
No comments:
Post a Comment