Tuesday, September 22, 2009

காட்சியும் கருத்தும்...!



ஏய்..! மனிதனே
என் வயிற்றைக் கழுவ
எனக்குத் தெரியும்.

உன் அண்ணனின்
வயிற்றைக் கழுவ
உன்னால் முடிந்ததைக் கொடு....!


1 comment:

  1. குரங்கு பிடிங்கறது இது தானோ....?!

    ReplyDelete