Wednesday, January 12, 2011

சிரமப்படாமல் உதவலாம்!

நாம் பிறருக்கு உதவ விரும்புகிறோம்.ஆனால், உதவும் சக்தி நம்மிடம் இருப்பதில்லை.எங்கு உதவி கிடைக்கும் என்பதை மற்றவர்களுக்கு தெரிவிப்பதும் ஒரு உதவிதான். அப்படி தோன்றியதால் இந்தப் பதிவு.


எனக்கு வந்த மெயிலை, உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இதை அனுப்பிய நல்ல உள்ளத்திற்கும் நன்றி சொல்லிக் கொள்கிறேன். நீங்களும் மற்றவர்களுக்கு தெரிவிக்கலாமே!

Dear Friends,

Kindly, share this valuable information wherever possible.

1. If you see children Begging anywhere in TAMIL NADU, please contact:
"RED SOCIETY" at 9940217816. They will help the children for their studies.

2. Where you can search for any BLOOD GROUP, you will get thousand's of donor address.
www.friendstosupport.org

3. Engineering Students can register in
www.campuscouncil.com to attend Off Campus for 40 Companies.

4. Free Education and Free hostel for Handicapped/Physically Challenged children.
Contact:- 9842062501 & 9894067506.

5. If anyone met with fire accident or people born with problems in their ear, nose and mouth can get free PLASTIC SURGERY done by Kodaikanal PASAM Hospital . From 23rd March to 4th April by German Doctors.
Everything is free. Contact : 045420-240668,245732
"Helping Hands are Better than Praying Lips"

6. If you find any important documents like Driving license, Ration card, Passport, Bank Pass Book, etc., missed by someone, simply put them into any near by Post Boxes. They will automatically reach the owner and Fine will be collected from them.

7. By the next 10 months, our earth will become 4 degrees hotter than what it is now. Our Himalayan glaciers are melting at rapid rate. So let all of us lend our hands to fight GLOBAL WARMING.
-Plant more Trees.
-Don't waste Water & Electricity.
-Don't use or burn Plastics

8. It costs 38 Trillion dollars to create OXYGEN for 6 months for all Human beings on earth.
"TREES DO IT FOR FREE"
"Respect them and Save them"
9. Special phone number for Eye bank and Eye donation: 04428281919 and 04428271616 (Sankara Nethralaya Eye Bank). For More information about how to donate eyes plz visit these sites. http://ruraleye.org/


10.
'Imitinef Mercilet' is a medicine which cures blood cancer. It’s available free of cost at "Adyar

Cancer Institute in Chennai". Create Awareness. It might help someone

11 comments:

  1. Thank you for passing on the useful info.

    ReplyDelete
  2. இதை நீங்க தமிழ்படுத்தி சொன்னா சரியாபுரிஞ்சுக்க முடியுமே.

    ReplyDelete
  3. மிக மிக அருமையான தகவல்கள். எத்தனையோ பேருக்கு உதவக்கூடியது மட்டுமல்ல, விழிப்புணர்வையும் கொடுக்ககூடியது. தங்களுக்கு என் உள‌மார்ந்த நன்றி!

    ReplyDelete
  4. நல்ல தகவல் பகிர்வு. மிக்க நன்றி.

    ReplyDelete
  5. நல்ல தகவல்கள். பகிரத் தோன்றியதற்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  6. நல்ல பகிர்வு அமைதி அப்பா.

    ReplyDelete
  7. நல்ல காரியம் பண்ணி இருக்கீங்க....வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  8. அனைவருக்கும் சென்றடைய வேண்டிய இடுகை...

    http://www.philosophyprabhakaran.blogspot.com/

    ReplyDelete
  9. Chitra said...

    Thank you for passing on the useful info.//

    நன்றி மேடம்.

    ReplyDelete
  10. Lakshmi said...

    இதை நீங்க தமிழ்படுத்தி சொன்னா சரியாபுரிஞ்சுக்க முடியுமே.//

    நல்ல ஆலோசனை. நன்றி மேடம்.

    ReplyDelete
  11. மனோ சாமிநாதன்:தங்கள் கருத்துக்கு நன்றி மேடம்.

    ***********

    வெங்கட் நாகராஜ்:நன்றி சார்.

    ***********

    ஹுஸைனம்மா:நன்றி மேடம்.

    ***********

    ராமலக்ஷ்மி:நன்றி மேடம்.

    ***********

    தாரிஸன் :நன்றி.

    **********

    Philosophy Prabhakaran:நன்றி.

    **********

    vanathy : நன்றி.

    ReplyDelete