எவ்வித சமரசமும் இல்லாமல், துணிவுடனும், நேர்மையாகவும், சமூக அக்கறையோடுவும், பிரச்சினைகளின் அடிப்படைக் காரணத்தை பார்வையாளர்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் பேசுவதோடு📢, யூடியுப் 🖥️ முழுவதும் நிறைந்து உலகளவில் புகழ்பெற்றிருக்கும் வழக்கறிஞர் திரு ஆர். எஸ். தமிழ்வேந்தன் (Tamil Vendhan) அவர்களுக்கு
பாராட்டுக்களையும்👏👏👏 வாழ்த்துகளையும்💐💐💐 தெரிவித்துக் கொள்கிறேன்.🙏
கீழே உள்ள படம் வழக்கறிஞருடன் அண்மையில் நண்பர் Raj Govin Raj அவர்களின் இல்ல புதுமனைப் புகுவிழாவில் எடுத்துக் கொண்டது. மேலும், அந்த வீட்டினைக் கட்டிய நிறுவன ஊழியர்கள் சிலர், வழக்கறிஞருடன் தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டு உரையாடியதைப் பார்த்தபோது, நமது மண்ணின் மைந்தனின் புகழ் வெளிச்சத்தின் தூரத்தை உணர்ந்து மகிழ்ந்தேன்😀