அண்மையில் நான் வேதாரணியம் சென்ற பொழுது, என் கவனத்தை ஈர்த்தக் காட்சியை படம் பிடித்தேன். அதை உங்களிடம் பகிர்ந்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். உங்களுக்கு தோன்றுவதை பின்னூட்டத்தில் குறிப்பிடவும்.
வணக்கம் நண்பரே! பதிவுலகில் புதியவன். இன்று தான் உங்கள் வலைப் பக்கம் வந்தேன். அருமையான பதிவு. பகிர்விற்கு நன்றி நண்பரே! தங்களின் முந்தைய பதிவுகளை படித்துக் கொண்டிருக்கிறேன். தங்களின் பல சேவைகளுக்கு எனது வாழ்த்துக்கள். நன்றி. நான் என் வலையில் மனித மனங்களைப் பற்றி ஆராய்ந்து கொண்டிருக்கிறேன். 15 பதிவுகள் எழுதி உள்ளேன். படித்து விட்டு கருத்து சொல்லவும். கடைசியாக எழுதிய பதிவு கீழே: "மாயா... மாயா... எல்லாம்... சாயா... சாயா..."
தாய்குலங்களின் ஆதரவை தேடுவதாகவும், பெண்கள் வந்தால் கூடவே ஆண்களும் வருவார்கள் என்ற நம்பிக்கையும் தெரிகிறது
ReplyDeleteபெண்களுக்கு முன்னுரிமைன்னாலும் இப்படியா? குடும்பத்தோட படம் பாக்கப் போறவங்களுக்கு சலுகை எதுவும் கிடையாதா... எப்டில்லாம் யோசிக்கறாங்க!
ReplyDeleteஇதுல கூட பெண்களுக்கு முன்னுரிமை கிடையாதா? அவங்களுக்கு ரேட் கம்மியா இருக்கே. எப்பவுமே பெண்களை கொறச்சு தான் மதிப்பிடறாங்க.
ReplyDeleteவாசிக்க:
லஞ்சம் தர பணத்துக்கு பதிலா இப்படியுமா? வீடியோ இணைப்பு
ம் ...
ReplyDeleteவணக்கம் நண்பரே! பதிவுலகில் புதியவன்.
ReplyDeleteஇன்று தான் உங்கள் வலைப் பக்கம் வந்தேன்.
அருமையான பதிவு. பகிர்விற்கு நன்றி நண்பரே!
தங்களின் முந்தைய பதிவுகளை படித்துக் கொண்டிருக்கிறேன். தங்களின் பல சேவைகளுக்கு எனது வாழ்த்துக்கள். நன்றி. நான் என் வலையில் மனித மனங்களைப் பற்றி ஆராய்ந்து கொண்டிருக்கிறேன். 15 பதிவுகள் எழுதி உள்ளேன். படித்து விட்டு கருத்து சொல்லவும். கடைசியாக எழுதிய பதிவு கீழே:
"மாயா... மாயா... எல்லாம்... சாயா... சாயா..."
கட்டண சலுகை:)!
ReplyDeleteபராமரிப்பற்ற சிலைகளின் பரிதாபத் தோற்றத்துடன் கிழிந்து தொங்கும் போஸ்டரிலிருக்கும் நாயகனும்.
படங்களுடனான பகிர்வு தொடரட்டும்:)! நல்ல ஆரம்பம்!
நல்ல காமெடி போங்க ....
ReplyDeleteஇன்று
ReplyDeleteநடிகர் விஜய் : நேற்று ! இன்று !! நாளை ?
நல்லகாமெடியா இருக்கே?
ReplyDeleteA.R.ராஜகோபாலன் said...
ReplyDelete// தாய்குலங்களின் ஆதரவை தேடுவதாகவும், பெண்கள் வந்தால் கூடவே ஆண்களும் வருவார்கள் என்ற நம்பிக்கையும் தெரிகிறது //
ஆமாம், மிக்க நன்றி சார்.