1, சமச்சீர் கல்வி வழக்கில் இன்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பி.பி.ராவ், "கல்வி, சட்டத்துறையில் தமிழக அரசுக்கு உரிய ஆலோசனைகளை வழங்க தகுதியான நபர்கள் இல்லை" என்றார்.
2, விழுப்புரத்தில் பாலிடெக்னிக் மாணவரை அடித்துக் கொன்ற ஆசிரியரை காவல்துறையினர் கைது செய்தனர்.
3, "சுவிஸ் வங்கிகளில், பணம் சேமித்துள்ள இந்தியர்கள் பற்றிய விவரங்கள் அந்நாட்டுக்கு அளிக்கப்படும்' என, இந்தியாவுக்கான சுவிஸ் தூதர் தெரிவித்துள்ளார்.
4, தனது சொத்துகள் குறித்து சிபிஐ விசாரிக்கக்கூடாது என்று தடைகோரிய ஜகன்மோகன் ரெட்டியின் மனுவை உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது.
5, தி.மு.க., கூட்டணியிலிருந்து பா.ம.க., வெளியேறியது. வரும் உள்ளாட்சி தேர்தலில் பா.ம.க., புதிய அணி அமைத்து போட்டியிட பா.ம.க., பொதுக்குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
6, சென்னை புறநகர் பகுதியில் மழை.
.
இப்போதெல்லாம் எந்த பேப்பர் ஆகட்டும்
ReplyDeleteஎந்த டி.வி.ஆகட்டும் நாம்
செய்தியை அறியவே முடியவில்லை
செய்தி குறித்த அவர்கள் கருத்தைத்தான் சொல்கிறார்கள்
தாங்களும் நொந்துபோய்தான் செய்தியை மட்டும்
கருத்துக் கலப்பில்லாமல் தரலாம் எனத்தான்
இதைத் துவங்கியிருப்பீர்கள் என நினைக்கிறேன்
நல்ல முயற்சி தொடர்ந்து வருகிறேன்
தொடர வாழ்த்துக்கள்
உங்கள் புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள்... எனினும் செய்திகளுக்கு கீழே உங்கள் கருத்துக்களை குறிப்பிடுங்கள்...
ReplyDeleteநல்ல முயற்சி. பிரபாகரனின் கருத்தே என் கருத்தும்.
ReplyDeleteசொல்வதற்கு நிறைய இருக்கிறது. தொடருங்கள்.
ReplyDelete//என் மனதில் என்ன தோன்றியது என்பதை குறிப்பிடப் போவதில்லை.//
ம்ம். இது குறித்து ஒன்றும் சொல்வதற்கில்லை:(!
சொல்ல நினைத்தது;சொல்லாமல் போனது!
ReplyDeleteபுது முயற்சி சிறக்கட்டும்.
சொல்வதற்கு ஒன்றுமில்லை
ReplyDeleteஉங்களின் இந்த
ReplyDeleteபுதிய தொடக்கத்திற்கு
மனம் நிறைந்த வாழ்த்துக்கள் சார்
This comment has been removed by the author.
ReplyDeleteRamani said...
ReplyDelete//இப்போதெல்லாம் எந்த பேப்பர் ஆகட்டும்
எந்த டி.வி.ஆகட்டும் நாம்
செய்தியை அறியவே முடியவில்லை
செய்தி குறித்த அவர்கள் கருத்தைத்தான் சொல்கிறார்கள//
உண்மைதான் சார். டிவிக்கு டிவி பத்திரிக்கைக்கு பத்திரிகை செய்தி மாறுபடுவது அதிகமாகிவிட்டது.
****************
//தாங்களும் நொந்துபோய்தான் செய்தியை மட்டும்
கருத்துக் கலப்பில்லாமல் தரலாம் எனத்தான்
இதைத் துவங்கியிருப்பீர்கள் என நினைக்கிறேன//
அப்படியெல்லாம் ஒன்றுமில்லை சார். என்னுடைய மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும் செய்திகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும், மீண்டும் நான் படித்துப் பார்க்கவும்தான் சார்.
**********************
//நல்ல முயற்சி தொடர்ந்து வருகிறேன்
தொடர வாழ்த்துக்கள் //
மத்தவங்க சொல்வது தான் நானும் சொல்றேன். உங்கள் கருத்துக்களை கூடவே குறிப்பிடுங்கள்
ReplyDeleteநல்ல முயற்சிதான்.. அப்படியே உங்க கருத்தையும் சொன்னா நல்லாருக்குமே.
ReplyDeleteகமெண்ட்டுவதற்கு ஒன்று மில்லை ஹி ஹி (சும்மா ஜோக்)
ReplyDelete1. //கல்வி, சட்டத்துறையில் தமிழக அரசுக்கு உரிய ஆலோசனைகளை வழங்க தகுதியான நபர்கள் இல்லை//
ReplyDeleteகல்வி சட்டத்துறை மட்டுமல்ல, எந்த துறையிலுமே சரியான ஆலோசனை வழங்க யாருக்கும் துணிவில்லை (அது எந்த ஆட்சியானாலும் குறிப்பாக அம்மாவின் ஆட்சியில்)
4. //, தனது சொத்துகள் குறித்து சிபிஐ விசாரிக்கக்கூடாது என்று தடைகோரிய ஜகன்மோகன் ரெட்டியின் மனுவை உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது.//
எது எதற்குதான் உச்ச நீதிமன்றத்தை நாடுவது என்று விவஸ்தை இல்லாமல் போய்விட்டது.
5. // தி.மு.க., கூட்டணியிலிருந்து பா.ம.க., வெளியேறியது. வரும் உள்ளாட்சி தேர்தலில் பா.ம.க., புதிய அணி அமைத்து போட்டியிட பா.ம.க., பொதுக்குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளது.//
உள்ளாட்சி தேர்தலில் மண்ணை கவ்விய பிறகு மீண்டும் தி. மு. க வையோ அல்லது ஜெயிக்கும் மற்ற கட்சியோடையோ மீண்டும் கூட்டணி அமைக்கும்.
Philosophy Prabhakaran said...
ReplyDelete//உங்கள் புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள்... //
மிக்க நன்றி சார்.
***************
//எனினும் செய்திகளுக்கு கீழே உங்கள் கருத்துக்களை குறிப்பிடுங்கள்... //
என்னுடையக் கருத்தைச் சொல்ல ஆசைதான்.ஆனால், அது வீண் விவாதத்தில் கொண்டுபோய் விடுமோ என்கிற பயம்தான் காரணம்.
தமிழ்வாசி - Prakash said...
ReplyDelete//நல்ல முயற்சி.//
மிக்க நன்றி சார்.
// பிரபாகரனின் கருத்தே என் கருத்தும்.//
அவருக்குச் சொன்ன பதில்தான் சார், உங்களுக்கும்:-))))))!
ராமலக்ஷ்மி said...
ReplyDelete//சொல்வதற்கு நிறைய இருக்கிறது. தொடருங்கள்.//
தங்களின் ஊக்கத்திற்கு நன்றி மேடம்.
*******************
*$(//என் மனதில் என்ன தோன்றியது என்பதை குறிப்பிடப் போவதில்லை.//
ம்ம். இது குறித்து ஒன்றும் சொல்வதற்கில்லை:(! )$*
:-)))))))))))!
இப்போதெல்லாம் எந்த பேப்பர் ஆகட்டும்
ReplyDeleteஎந்த டி.வி.ஆகட்டும் நாம்
செய்தியை அறியவே முடியவில்லை
செய்தி குறித்த அவர்கள் கருத்தைத்தான் சொல்கிறார்கள்
தாங்களும் நொந்துபோய்தான் செய்தியை மட்டும்
கருத்துக் கலப்பில்லாமல் தரலாம் எனத்தான்
இதைத் துவங்கியிருப்பீர்கள் என நினைக்கிறேன்
நல்ல முயற்சி தொடர்ந்து வருகிறேன்
தொடர வாழ்த்துக்கள்
...... ரமணி சார் சொல்வது மிகவும் சரி.
சென்னை பித்தன் said...
ReplyDelete//சொல்ல நினைத்தது;சொல்லாமல் போனது!//
சரியாகச் சொன்னீர்கள் சார்.
//புது முயற்சி சிறக்கட்டும்.//
நன்றி சார்.
இராஜராஜேஸ்வரி said...
ReplyDelete// சொல்வதற்கு ஒன்றுமில்லை//
நன்றி மேடம்.
A.R.ராஜகோபாலன் said...
ReplyDelete// உங்களின் இந்த
புதிய தொடக்கத்திற்கு
மனம் நிறைந்த வாழ்த்துக்கள் சார்//
நன்றி சார்.
மோகன் குமார் said...
ReplyDelete//மத்தவங்க சொல்வது தான் நானும் சொல்றேன். உங்கள் கருத்துக்களை கூடவே குறிப்பிடுங்கள்//
என்னுடையக் கருத்தைச் சொல்ல ஆசைதான்.ஆனால், அது வீண் விவாதத்தில் கொண்டுபோய் விடுமோ என்கிற பயம்தான் காரணம்.
கருத்துக்கு மிக்க நன்றி சார்.
அமைதிச்சாரல் said...
ReplyDelete// நல்ல முயற்சிதான்.. அப்படியே உங்க கருத்தையும் சொன்னா நல்லாருக்குமே.//
ஏற்கனவே இது குறித்து பதில் சொல்லிவிட்டேன் மேடம்.
மிக்க நன்றி மேடம்.
சி.பி.செந்தில்குமார் said...
ReplyDelete// கமெண்ட்டுவதற்கு ஒன்று மில்லை ஹி ஹி (சும்மா ஜோக்)//
ஹா ஹா ஹா...
நன்றி சார்.
@ஆதி மனிதன்: மிக்க நன்றி சார். இதைத் தான் எதிர்ப்பார்த்தேன். தாங்கள் பூர்த்தி செய்துவிட்டீர்கள். மிகப் பெரிய நன்றி சார்!
ReplyDelete@ chithra: நன்றி மேடம்.
ReplyDeleteவணக்கம் நான் இன்றுதான் உங்கள் தளத்துக்கு முதன்முறையாக வந்துள்ளேன் .தரமான ஆக்கங்களை வெளியிட்டுவரும் தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும் .
ReplyDeleteநன்றி பகிர்வுக்கு.....
அம்பாளடியாள் said...
ReplyDelete//வணக்கம் நான் இன்றுதான் உங்கள் தளத்துக்கு முதன்முறையாக வந்துள்ளேன் .தரமான ஆக்கங்களை வெளியிட்டுவரும் தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும் .
நன்றி பகிர்வுக்கு....//
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மேடம்.