Monday, September 30, 2019

பேருந்து நிறுத்ததில் நல்ல தேனீர் கடை கண்டுபிடிக்க எளிய வழி!

தேனீர் பிரியர்களுக்கு புதிய இடங்களில் நல்ல தேனீர் எந்த கடையில் கிடைக்கும் என்று தேடி குடிப்பது வாடிக்கை. பெரும்பாலானோர், கூட்டம் அதிகமாக நிற்கும் கடைகளில் நன்றாக இருக்கும் என்று நினைப்பது சரியான யுக்தி. ஆனால், பேருந்து நிலையத்தில் இது சரிப்பட்டு வராது.
ஏனெனில், பெரும்பாலானோர் புதியவர்களாக இருப்பார்கள். முதலில் இருக்கும் கடை அல்லது பளிச்சென்று தெரியும் கடைகளை தேர்தெடுப்போம். ஆனால், சரியான தேர்வு என்பது டிரைவர் & கன்டக்டர் குடிக்கும் கடையே சரியான தேர்வாகும்(பேருந்து நிலையத்திற்கு மட்டுமே இது பொருந்தும்)

2 comments:

  1. ஒரு நீண்ண்ண்ட இடைவெளிக்குப் பின்

    ReplyDelete